Monday, August 25, 2008

பரந்து கிடக்கிறது நீர் வெளி
தொலைவில் கேட்கிறது
தனித்தலைபவனின் தாபக்குரல்
எப்போதேனும் என்னை உங்களுக்கு நினைவு வரலாம்
அப்போது நான் இல்லாமல் போகக் குஉடும்

9 comments:

Anonymous said...

நல்லா இருக்குங்க.

கடைசி வரியில ஒரு பிழை இருக்கு சரி செய்ங்க.

வேர்டு வெரிபிகேசன் எடுத்துடுங்க. இல்லையென்றால் அதிகப் பின்னூட்டம் வராது.

Thamiz Priyan said...

அண்ணே! விடாம வாங்க! நாமெல்லாம் ஒரே ஏரியா ஆளுங்க தான்... வாங்க! :)

Thamiz Priyan said...

ஒரு பெயரை வச்சுக்கங்க... விடமாட்டம்ல என்பது உங்க பிளாக் பேரா இருக்கட்டும்.

Anonymous said...

//ஒரு பெயரை வச்சுக்கங்க... விடமாட்டம்ல என்பது உங்க பிளாக் பேரா இருக்கட்டும்.//

வேர்டு வெரிபிகேசன் எடுத்துடுங்க. ஃஃ..

அதே அதே

ரமேஷ் வைத்யா said...

அண்ணன், வேர்டு வெரிஃபிகேஷன் எடுக்கத் தெரியலையே அண்ணன்... :‍‍ (

போக்கிலி ராஜா said...

தமிளு, அண்ணனுக்குப் பேர் வைங்க. vaNakkam.

போக்கிலி ராஜா said...

வடகரை அண்ணன், ப்ளாக்குல இருக்கிற (சுட்டிப்) பையன் ஆரு அண்ணன்?

போக்கிலி ராஜா said...

சுபாஷ் அண்ணன், வணக்கம் அண்ணன்.

Thamiz Priyan said...

dginnah@gmail.com

மெயில் தட்டுங்க அங்கிள்!... கலக்கிடலாம் ...
(எல்லாம் ஒரே மண்ணுக்கு சொந்தக்காரங்க என்ற பாசம் தான்)