Saturday, September 6, 2008

பேரரசன்

கடவுளே சின்னஞ்சிறு சிமிழுக்குள்
கட்டுண்டு கிடந்தாலும்
எல்லையற்ற பெருவெளியின்
அரசனாக எண்ணுவேன் நான்...

3 comments:

Thamiz Priyan said...

பேரரசனின் எண்ணங்கள் அழகு... :)

ரமேஷ் வைத்யா said...

நன்றி தமிழ்ப்பிரியன்

ரமேஷ் வைத்யா said...

நன்றி தமிழ்ப்பிரியன்